மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.